வெற்றி
நாம் என்ன செய்கிறோம்
என்று நம்மை சுற்றி உள்ளவர்கள்
தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
விமர்சனம் ,
கேலி,
கிண்டல் ,
எதையும் பொருட்படுத்தாமல்
உங்களது குறிக்கோளில் மட்டும்
கவனத்தை செலுத்துங்கள்.
வாழ்க்கையில் சாதிக்க பொறுமை மிகவும் அவசியம்.
உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள்.
வெற்றி உங்களை தேடி வரும்.
வாழ்க வளர்க
என்றும் அன்புடன்
உங்கள் ராஜன்.