பேச்சுத்திறமை
பேச்சுத்திறமை என்பது எல்லோருக்கும் உண்டு.
அதை அறியாதவர்கள் தான் இருக்கிறார்களே தவிர பேச்சுத்திறமை இல்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை.
பேச்சுத்திறமை என்பது கற்றுக் கொண்டதை விட வெளிப்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது.
நாம் பேசும் வார்த்தைகளின் மதிப்பே நமக்கான மதிப்பையும் மரியாதையும் பெற்றுத் தரும்.
ஒரு அன்பான "வார்த்தை" ஆயிரம் மாத்திரைக்கு சமமாகும்.
அன்பையும் மரியாதையையும் தயங்காமல் ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில் எதையு ம் சாதித்துவிடுவான்.
வாழ்க வளர்க
என்றும் அன்புடன்
உங்கள் ராஜன்.