காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நம் வாழ்கை முழுவதும் பிறர் நம்மை பார்த்து பெருமை பட வேண்டும் என்று பயணிக்கிறது.
எப்பொழுது நம்முடைய விருப்பப்படி வாழத்தொடங்குகிறோமோ அப்பொழுதுதான்நமக்கு கிடைத்த வாய்ப்புகள் சரியான பாதையில்
சென்று வாழ்க்கையில் உண்மையான வெற்றி அடைய முடியும்.
அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர...நன்மை ஏதும் இல்லை..
காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.