எது முழுமை
வாழ்க்கையில் யாருமே முழுமையாக இருக்க முடியாது.
எல்லாமே சரி என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே சில சில குறைகள் இருக்கத்தான் செய்யும்.
அதுதான் உண்மையான வெற்றி.
நம்முடைய இயல்பு என்பது எதுவோ அதுதான் கடைசி வரை நமது அடையாளமாக இருக்க முடியும்.
வாழ்க வளர்க
என்றும் அன்புடன்
உங்கள் ராஜன்.