கனிவான பேச்சினால் பல நன்மைகள் நடைபெறும்..
மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகள் கூறுவது அவர்களுடைய காயத்திற்கு களிம்பு தடவியதைப் போன்று இருக்கும்.
தவறு செய்தவர்களிடம் சொல்லப்படும் அன்பான வார்த்தைகள் அவர்களை மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் இருப்பதோடு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செய்ய முயல்வார்கள்..!