மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்.
பாதைகளை குறைசொல்லி கொண்டிருப்பதைவிட
உங்கள் பாதங்களை வலுவேற்றிக்கொள்ளுங்கள்.
தொலைத்த நொடிகளை தேடி இருக்கும் நிமிடங்களை தொலைக்காதீர்கள்.
முயற்சியை கைவிடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.
மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள் இலக்காக வைத்து கொள்ளாதீர்கள்.
நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்.
வாழ்க வளர்க
என்றும் அன்புடன்
உங்கள் ராஜன்.