உயர்ந்த நோக்கங்கள்
நன்றியும், மன்னிப்பும் உங்களிடம் அதிகமாக இருந்தால் பிறருடைய மனதில் உங்களுக்கென்று ஓர் தனியிடம் உண்டு.
யாரையும் காயப் படுத்தவோ, குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள்.
இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம், ஆனால் காலம் உங்களை விட பலம் வாய்ந்தது.
பழி வாங்கும் எண்ணத்தால் எதிரி ஆவதை விட,
மன்னிக்கும் எண்ணத்தால் மனிதன் ஆகலாம்.
உயர்ந்த நோக்கங்கள் ஒருபோதும் கீழே விழுவதில்லை.
வாழ்க வளர்க
என்றும் அன்புடன்
உங்கள் ராஜன்.