விரும்பும்போதெல்லாம் விரும்பியது கிடைத்தால் விருப்பத்திற்கு என்ன மதிப்பு.
ஒரு சில விருப்பங்கள் நிறைவேற காலம் எடுக்கும் காத்திருங்கள்.
நடிப்பவர்களை நம்புகிற உலகம் இது உண்மையாக இருப்பவர்களை உதாசீனம் செய்யத் தான் செய்யும்.
ஏறி மிதிக்க நினைப்பவனும் தயங்குவான்.
பிடித்து உடைக்க நினைப்பவனும் பயந்து நடுங்கும்.
நடப்பவை உங்களது நன்மைக்கு என்று எப்பொழுது நீங்கள் உணர்கின்றீர்களே.
அப்போது உங்களது இந்த வாழ்க்கை குறையில்லாத வாழ்க்கையாக தோன்றும்.
நீங்கள் தொடங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற
தொழில் சிறக்கட்டும்...
தொழில் உறவுகள் சிறக்கட்டும்.
வளம் பெருகட்டும்...!
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...!*