நம்முடைய வாழ்க்கையில் வெற்றியடைய நமக்கு கவனம் மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள்.
நம்மை சுற்றியிருப்பவர்கள் நம்மை பற்றி எதிர்மறையாக பேசுவதும், கிண்டல் செய்வதுமாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் நம்முடைய கவனம் இலக்கின் மீது மட்டுமிருந்தால், அதையெல்லாம் தவிடுப்பொடியாக்கி நம் இலக்கை நிச்சயமாக அடைய முடியும்.
வாழ்க வளமுடன்