தோல்வியின் அடையாளம் தயக்கம்.வெற்றியின் அடையாளம் துணிச்சல்.
துணிந்தவர் என்றும் தோற்றதில்லை தயங்கியவர் என்றும் வென்றதில்லை.
விழுவதெல்லாம் எழுவதற்காகத்தானே தவிர உடைந்து போவதற்கில்லை.
வாழ்க்கையில் வலிகளும் உண்டு வழிகளும் உண்டு.
தைரியமாக துணிச்சலுடன் முன்னேறி செல்வது நன்று.
இருப்பதை பற்றிக் கொண்டு இழப்பினை எதிர்க்கொள்ளும் துணிச்சல் மிக்கவராய் செயல்பட வெற்றி கிட்டும்.
வாழ்க வளர்க