*எண்ணங்கள்*
உங்களின் நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது, இன்றைய எண்ணங்களும் செயல்களும் தான்.
நேர்மறை எண்ணங்களுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும், இடையிலான போராட்டம் தான் வாழ்க்கை.
உங்களுடைய வளர்ச்சிக்கான எண்ணங்கள் எளிதாக உங்கள் கைவசம் வந்து சேரும்.
உங்கள் எண்ணங்களை, நீங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
உங்களின் எண்ணங்கள் உங்கள் வசமாகும் போது வெற்றியும் உங்கள் வசமாகும்.