*நன்றாகவே நடக்கும்*
தோல்வி அடைந்தால் துவண்டு விடாமல் என்னுடைய வெற்றி கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது என்று நினைத்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
இந்த நாள் எனக்கு எப்படி இருக்குமோ என்று நினைக்காமல் இந்த நாள் எனக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று நினைத்து முழுமனதோடு உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள்.
எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும் என்று நினைத்து உங்கள் வேலையைத் தொடங்குங்கள்.
மனதை பாசிட்டிவ் ஆக வைத்துக் கொண்டாலே. வாழ்வில் எல்லாமே பாசிட்டிவ் தான்.
முடியாது என எதையும் விட்டு விடாதே, முயன்றுபார் உன்னால் நிச்சயம் முடியும்.
வாழ்த்துக்களுடன்