ஒன்றைப் பற்றி தொடர்ந்து இடையராது சிந்திப்பதன் மூலம் அதற்கான வழிகள் நமக்கு தெளிவாக புலப்படும்.
தோல்வியில் மனம் துவளாமல் வெற்றியைப் பற்றி சிந்தித்து அதற்காக போராடுவது நிச்சயம் நம்மை ஜெயிக்க வைக்கும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் சில சமயங்களில் மயிரிழை அளவுக்கு தான் வித்தியாசம் இருக்கும்.
தோல்வி அடைந்தவர்களை சுற்றி இருப்பவர்கள் அவருக்கு அறிவுரைதான் கூற தயாராக இருப்பார்களே தவிர அவரின் பேச்சை காது கொடுத்து கேட்க கூட மாட்டார்கள்.
இதற்காக மனம் தளர்ந்து போகாமல் ஜெயிக்கும் வரை போராடிக் கொண்டே இருப்பதுதான் சரி.
ஜெயிக்கும்வரை தோற்கலாம் தவறில்லை.
வாழ்க வளர்க