*எண்ணம்*
திசை திரும்பாத அம்பு தான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கை அடையும்.
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம்.
தெளிவான எண்ணங்களே உயர்வான எண்ணங்களை உருவாக்கும்.
உங்கள் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால்தான் உங்கள் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும், நீங்கள் சேரும் இடமும் சிறப்பாக இருக்கும்.
எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம். கவனமாக இரு.
வாழ்க வளர்க
என்றும் அன்புடன்
உங்கள் ராஜன்.