தினமும் தேடும் பொருள் ஒரு நாள் கிடைக்கப் பெற, எண்ணிய ஆசைகளெல்லாம் கை கூடிடும் நாள்...
பொருளை கண்டதுமே, ஆசைகள் மாற்றம் பெற, தேவைகள் நீண்டிடவே, பொருளின் அளவதுவோ... அன்றும் போதவில்லை
இப்படி நாள் ஓட, தினமும் நாம் ஓட, நம் இலக்கு என்னவென்று நமக்கே தெரியவில்லை...